நாயகன் : ஹ்ம்ம்…..ஹ்ம்ம்…..ஹ்ம்ம்….ஹ்ம்ம்…
ஹ்ம்ம் ஆஅ ஹ்ம்ம் ஆஅ ஹ்ம்ம் ஆஆ ஹ்ம்ம் ஆஅ
ஹ்ம்ம்….ஹ்ம்ம்…..ஹ்ம்ம்…..ஹ்ம்ம்…
நாயகன் : உசுரே…..ஏ…தானே….
தான்னானே தான்னானே…..
தான்னானே தான்னானே….
நாயகன் : நாலு நிமிஷம் உன்ன காணாம
நீ காணாம……ஆ….
என் நாடி நரம்பு சுருங்கி போனேனே
நான் போனேனே….
நாயகன் : கண் இருந்தும் கபோதி ஆனேனே
நான் ஆனேனே….
உன்னை பார்த்த போது ஊமையா போனேனே
நான் போனேனே….
நாயகன் : சிலையா நின்னேனே….
தவமா நின்னேனே
நின்னேனே…….நின்னேனே……
நாயகன் : நாலு நிமிஷம்
அடி நாலு நிமிஷம் உன்ன காணாம
உன்ன காணாம……ஆ….
என் நாடி நரம்பு சுருங்கி போனேனே
நான் போனேனே….
நாயகன் : ……………….
நாயகன் : இடுப்புல வெச்ச பானை
உன் மடிப்புல நிக்குதடி
அந்த மடிப்புல வைக்குற போதே
என் மனசே சிக்குதடி
நாயகன் : அந்த பானைக்கு கெடச்ச மோட்ச்சம்
இந்த பாவிக்கு கெடைக்கலடி
குல சாமிக்கு கூட கண்ணு
கொஞ்சம் கோளாரா போச்சுதடி
நாயகன் : பாழடைஞ்ச வீடா கெடக்கு என் மனசு
நீ ஓடி வந்து ஒட்டற அடிச்சு உசுர காப்பாத்து
பாழடைஞ்ச வீடா கெடக்கு என் மனசு
நீ ஓடி வந்து ஒட்டற அடிச்சு உசுர காப்பாத்து…
நாயகன் : மின்மினி பூச்சிய போல
நீ மின்னிட்டு போறியடி
அந்த கானாங்குருவிய போல
கண்ணில் காணாம போனியடி
நாயகன் : வேப்பமரத்து நிழலா
நீ வேர் ஊண்ட வேணுமடி
உன் நிழலின் அருமை தெரிஞ்சே
நான் தலை சாய்க்க வேணுமடி
நாயகன் : பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு
நீ ஓடி வந்து நீரா நின்னு உசுருக்கு உசுரூட்டு
பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு
நீ ஓடி வந்து நீரா நின்னு உசுருக்கு உசுரூட்டு
நாயகன் : உசுரே…..ஏ…தானே….
தான்னானே தான்னானே…..
தான்னானே தான்னானே….
Listen to this song on youtube from herehttps://youtu.be/HbYu4cHhxms
Usurey Soorarai pottru Full song lyrics in Tamil
Soorarai pottru Full song lyrics in Tamil is Most famous song of tamil language.the singer of this song is G..V. Prakash Kumar.This song lyricist by Maya Mahalingam.
The song almost very beutifull and energetic.This is a one of the famous song of tamil language songs and the movie Soorari Pottaru released in the year 2020.Movie gets more and more appriciation by viewers . This song got abou 13 million views on youtube .Must watch the full song video and enjoy the music .
In this post you can read the lyrics of this song in Tamil language.The movie is from Tamil language but also famous in Hindi translation.the starcast Suriya is most Wanted star in south .Action movies got more appreaciation after watch Suriya’s Acting.
Here is the new Song of Soorarai Potru Tamil Usurey Song Lyrics in Tamil language StarCast Suriya, Aparna Balamurali, Dr.M Mohan Babu, Paresh Rawal, Urvashi, Karunas, Vivek Prasanna, Krishna Kumar, Kaali Venkat. Soorarai Pottru. Usurey Song Lyrics song composed by GV Prakash.
About Soorarai Pottru (2020) Movie
When a person Watch the song then,he wants to know about movie in which song outs from.Let’s ead about the movie . Hope you might be like the song and movie.
Other usefull details of this song are given here-
Usurey Soorarai pottru Full song lyrics in Tamil
Movie/Album | Soorarai Pottru (2020) |
Cast | Suriya, Aparna Balamurali & others |
Song | Usurey |
Singer | G.V. Prakash Kumar |
Music Director | G. |
Lyricist | Maya Mahalingam |
Read also other song lyrics from here
- vennilave vennilave song lyrics in English
- Accha chalta hoon song lyrics in English
- Lut gaye song lyrics in English
- Naan aanaiyittal song lyrics in English
- Aarariraro song lyrics in English
- Bade Acche Lagte Hai Lyrics In English
- Beast mode song lyrics in English by Lyricsbucks
- friends song lyrics by Lyricsbucks
- Teri hai zameen tera aasman song lyrics in English
- Nee partha vizhigal song lyrics in English